Thursday, August 30, 2018

என் உயிர் தமிழா!

என் உயிர் தமிழா!

தமிழனாக பிறந்து, தமிழனாக வளர்ந்து, தமிழனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன்.இன்றைய காலங்களில் சமுக இணையத்தளம் என்பது நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமாகி போனது. சமுக வலைத்தளங்களில் எவ்வளவோ செய்திகள், தகவல்களை நாம் படித்து அறிகிறோம்.அப்படி நாம் படித்தவைகளில் நம் மனதை பல கவர்ந்து செல்கின்றது.அப்படி என்னை கவர்ந்து விஷயங்கள்,  அதாவது நான் படித்து ரசித்த விஷயங்கள் அதன் மூலம் என் மனதில் எழும் எண்ண அலைகளை இங்கே நான் பதிவுகளாக பதிந்து செல்கிறேன்.


அந்த பதிவுகள் உங்களை கவர்ந்தால் உங்கள் கருத்துகளை இங்கே பதிந்து செல்லுங்கள்.இங்கு மதம் சாதி  சினிமா தவிர்த்த அனைத்து விஷயங்களும் பதிவிடப்படும்


என் முயற்சிக்கு ஆதரவு தருவீர்களா?

இப்படிக்கு
குத்தூசி

5 comments:

  1. வணக்கம் திரு.குத்தூசி அவர்களே... உங்களது எண்ணங்கள் இங்கு விரியட்டும்.
    எமது ஆதரவு தங்களுக்கு என்றும் உண்டு வாழ்க வளமுடன்.

    அன்பன்
    கில்லர்ஜி
    தேவகோட்டை

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி சார் முதன் முதலாக வந்து பாலோவராக சேர்ந்து கருத்தை சொல்லி ஆதரவு தந்ததற்கு மிக மிக நன்றி

      Delete
  2. வணக்கம் குத்தூசி அவர்களே! எனது கருத்துக்களம் வலைதளத்தில் தங்கள் பதிவைக் கண்டேன்.
    தங்கள் வலைப்பூவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. கேசவன் சார் உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சார்

      Delete
  3. வலைத்தள உலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். எழுத்துப் பிழைகளை தவிருங்கள். தொடருங்கள். தொடர்வோம். உங்கள் வலைத்தள Width ஐ 1260 pixal அல்லது அதற்கும் குறைவாக அமைத்தால் நன்று.

    சிகரம் பாரதி

    https://www.sigaram.info

    ReplyDelete

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...