வணக்கம் நண்பர்களே. நலமா? நீண்ட காலம் கழித்து இங்கு வருகிறேன். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த நான், தற்போது நலம் பெற்று இருக்கின்றேன் . வேலைக்கும் செல்ல ஆரம்பித்து இருக்கின்றேன்.அதனால் மீண்டும் என் எழுத்தைத் தொடரலாம் என நினைத்து இருக்கின்றேன்.தங்களின் ஆதரவை மீண்டும் தரவும். நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் உங்கள் தளங்களுக்கும் வந்து படித்து கருத்து சொல்கிறேன்
இப்படிக்கு உங்கள்
அன்பு
Thursday, August 20, 2020
வணக்கம் நண்பர்களே. நலமா?
Subscribe to:
Post Comments (Atom)
பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்
பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...

-
ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை! ஜெயலலிதா உயிரோடு இருந்த பொழுதில் ஒரு திருமண நிகழ்வின் போது நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற...
-
உனக்குள்ளே இருப்பது எது...? மெளனம் என்பது என்ன? சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல ய...
-
வணக்கம் நண்பர்களே. நலமா? நீண்ட காலம் கழித்து இங்கு வருகிறேன். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த நான், தற்போது நலம் பெற்று இருக்கின்றேன்...
வருக...
ReplyDeleteஇன்றைய சூழலில் உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும்...
உங்களின் ஆதரவான கருத்திற்கு மிகவும் நன்றி. நான் நீண்ட காலத்திற்குப் பிறகு வந்தாலும் முதலாவதாக வந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக மிக நன்றி சார்
Deleteநலம் பெற்று வலையுலகம் திரும்புவது அறிந்து மகிழ்ச்சி, வாழ்த்துகள் - கில்லர்ஜி
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கில்லர்ஜி சார்
Deleteஉடல்நலம் முதலில். பின்னரே இவைகளெல்லாம். வருக... வருக...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி ஸ்ரீராம் சார்
Deleteநலமாக இருங்கள்! உடல் நலம் முக்கியம்.
ReplyDeleteமுடிந்த போது தொடர்ந்து பதிவிடுங்கள்.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி வெங்கட் நாகராஜ் சார்