சில நேரங்களில் சிறியவர்களிடம் பெரியவர்கள் பாடம் கற்று கொள்வதுமுண்டு
தகப்பனுக்கு தத்துவம் சொன்ன முருகன் போன்று இங்கு ஆசிரியருக்கு ஒரு மாணவன் பாடம் சொல்கிறான். இந்த பாடத்தின் மூலம் நாம் உணர வேண்டியது ஒன்று உள்ளது. அதாவது, எந்த பொருளையும் மதிப்புக் குறைவாக எண்ணக் கூடாது என்பதுதான்.
சூரியனுக்கு நிகர்
ஆசிரியர் - சூரியனுக்கு நிகரான ஒரு பொருள் உலகிலேயே இல்லை.
மாணவன் - இருக்கு சார்
ஆசிரியர் - என்ன அது
மாணவன் - விளக்கு
ஆசிரியர் - எப்படி விளக்கு ஒரு பெரிய விஷயமாகும்?
மாணவன் - சூரியனால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை விளக்கு செய்கிறதே
ஆசிரியர் - எப்படி?
மாணவன் - இரவில் வெளிச்சம் தருகிறதே சார்.
எனவே எந்தப் பொருளையும் அதன் அளவை வைத்து மதிப்பிடாமல், அதன் பயன்பாட்டை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும்.
உங்கள் "குத்தூசி"
உண்மைதான் மாறுபட்டு சிந்தித்தால் பல விடயங்கள் வெளியாகும் நண்பரே...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி கில்லர்ஜி சார்
Deleteநல்ல சிந்தனை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி வெங்கட் நாகராஜ் சார்
Deleteகுருவை மிஞ்சிய சிஷ்யன்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி ஸ்ரீராம் சார்
Deleteநல்லதொரு சிந்தனை...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி தனபாலன் சார்
Delete