வாழ்க்கைக்கு உதவும் நான்கு வரி செய்திகள்
நம் உடலை சுத்தம் செய்ய பாஸ்டிங்க் இருக்கிறோம் அல்லது உடலுக்கு பயன்படும் மூலிகை சாறுகளை குடிக்கிறோம்.. ஆனால் நம் வாழ்க்கையை சுத்தம் செய்ய ஏதாவது செய்கிறோமா என்று பார்த்தால் அது ஒரு கேள்வி குறியாவே இருக்கிறது...
எனக்கு தெரிந்த நாலு விஷயங்களை சொல்லுகிறேன்.. அது நிச்சயம் உங்களுக்கு பலன் அளிக்கும்
1. உங்களிடம் தொடர்ந்து பொய் சொல்லுபவர்களை
2..உங்களிடம் மரியாதைகுறைவாக நடந்து கொள்பவர்களை
3.உங்களை கருவேப்பிலையாக மட்டுமே பயன்படுத்தி தூக்கி ஏறிபவர்களை
4.உங்களை கிழே அமுக்கி கொண்டு முன்னேறுபவர்களை
இப்படிபட்டவர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைத்தோ அல்லது தூக்கி எறிந்தோ சென்றால் உங்கள் வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும்
இப்படிக்கு
உங்களில் ஒருவன் "குத்தூசி"

வலையுலகத்தில் இணைந்தமைக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteஅனுபவமே அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்...
உங்களின் முதல் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் பாலோவராக இணைந்து ஆதரவு கொடுத்தமைக்கும் மிகவும் நன்றி தனபாலன் சார்...
Deleteகுத்தூசி அவர்களை வருக! வருக!! என்று வரவேற்கிறேன்....
ReplyDeleteஉங்களின் முதல் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் பாலோவராக இணைந்து ஆதரவு கொடுத்தமைக்கும் மிகவும் நன்றி வலிபோக்கன் சார்...
Deleteஅருமையான நடைமுறை உண்மை நண்பா.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி கில்லர்ஜி
Deleteசிறப்பாக சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி வெ.நாகராஜ்
Delete